உத்தான சயனம்

uttāṉa cayaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தான சயனம் திருக்குடந்தையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார். — Uththana Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. At Thirukutanthai or Kumbakonam Lord Vishnu appears in Uththana Sayanam (reclining posture) lying on the serpant Adhisheshan
மூலம் · source: தமிழ் விக்சனரி (உத்தான சயனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dmjqng9d/

தமிழ்
“உத்தான சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dmjqng9d/
APA
Oliyon Research. (2026). உத்தான சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dmjqng9d/
MLA
"உத்தான சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dmjqng9d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment