தலைப்பு நழுனல்
talaippu naḻuṉal
பொருள்கள் · Senses
1.
இணையத்தில் நடைபெறும் நிகழ்நிலைக் கலந்துரையாடலின் மூலக்கருப்பொருள், தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத பிற தலைப்புக்குத் தாவுதல். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, திரைப்படத்துக்குத் தாவி, பிறகு செய்தித்தாளுக்குப் போய்,அரசியலுக்குச் சென்று,ஊழலுக்கு மாறி,விலைவாசியில் தொடர்ந்து, பழங்கள் காய்கறிகளின் நன்மையில் முடியலாம்.
— topic drift
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dmbbn568/
தமிழ்“தலைப்பு நழுனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dmbbn568/APA
Oliyon Research. (2026). தலைப்பு நழுனல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dmbbn568/MLA
"தலைப்பு நழுனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dmbbn568/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment