துரும்பு

turumpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூளம், திரணம்
வையுந் துரும்பு நீக்கி(பெரும்பாண். 239)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரும்பு)
2.
சக்கை
துரும்பெழுந்து வேங்கால் (நாலடி, 35)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரும்பு)
3.
சிராய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரும்பு)
4.
கண்ணுக்கு மை இடுங் கருவி
கண்ணுக்கிய ஒரு துரும்பில்லாதபடி அழிந்து (ஈடு, 5, 6, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரும்பு)
5.
ஒரு சாதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரும்பு)
6.
துருப்பு - சேனை, படை, சீட்டுத்துருப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரும்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkn5aqpu/

தமிழ்
“துரும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dkn5aqpu/
APA
Oliyon Research. (2026). துரும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dkn5aqpu/
MLA
"துரும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dkn5aqpu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment