கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். பாகைப் புன்னைவன நாத முதலியார் என்பவரைப் பாராட்டித் தம் நூலில் இவர் பாடியுள்ளார். அப்புன்னை வன நாத முதலியார் ஒப்பிலாமணி தேசிகரைக் கொண்டு சிவரகசியம் என்னும் நூலை இயற்றச் செய்தவராவார்.