தொலைஇயக்கி

tolaiiyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப் பொறியால் இயங்கும் எந்திரம். அலுப்பு சலிப்பு இல்லாமல் வேலைகளைத் திரும்பத் திரும்ப இதன் மூலம் செய்யலாம். தவிர, வண்ணத்தெளிப்பு பற்ற வைத்து இணைத்தல் முதலிய கடின வேலைகளும் இதன் மூலம் நடைபெறுபவை. 2. நிகழ்நிரல் அமைத்து எந்திரங்களைக் கட்டுப் படுத்துவது. 3 உற்பத்தித் துறையில் சரக்குகளையும் பொருள்களையும் கையாளுந் தானியங்கிக் கருவித் தொகுதி 4 ஒரு செயற்கைக்கோள். 5. நடக்கும் பேசும் கற்பனை எந்திர மனிதன். (தொது) — robot
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 376)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djq8zq2r/

தமிழ்
“தொலைஇயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djq8zq2r/
APA
Oliyon Research. (2026). தொலைஇயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/djq8zq2r/
MLA
"தொலைஇயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djq8zq2r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment