படுத்தல்

paṭuttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
2.
நிலைபெறச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
3.
சேர்ப்பித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
4.
வளர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
5.
உடம்பிற் பூசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
6.
அழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
7.
பரப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
8.
தளவரிசையிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
9.
ஒழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
10.
வீழச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
11.
எழுத்துகளின் ஒலியைத் தாழ்த்திக் கூறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
12.
கிடத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
13.
பறையறைதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுத்தல்)
14.
வீழ்த்துதல், தாழ்த்தல், அகப்படுத்தல், கிடைத்தல், உறங்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 267)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dgg3yh22/

தமிழ்
“படுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgg3yh22/
APA
Oliyon Research. (2026). படுத்தல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dgg3yh22/
MLA
"படுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgg3yh22/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment