நேர்

nēr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடன்படல், உவமை, ஒத்தல், நுட்பம், சமன், பாதி, மிகுதி, தலைப்பாடு, தனிமை. — meet, orderly, straight, direct, (Kongu) parting in hair
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர்)
2.
ந் + ஏர் = நேர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர்)
3.
வளைவில்லாதது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர்)
4.
ஒழுங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர்)
5.
(கொங்கு தமிழ்) வகிடு
"நேர் எடுத்துத் தலை சீவு."
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர்)
6.
உடன்பாடு, வலிமை, ஒப்புரவு, சரி, செவ்வை நீதி, கூடுதல், நேர்மை, பரிதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 260)
7.
ஒத்தவர், (குறள் 813).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 162)
8.
ஒப்ப, வழிபாடு, அருட்பார்வை, பூசனை செய்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 181)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfs5y57b/

தமிழ்
“நேர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfs5y57b/
APA
Oliyon Research. (2026). நேர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dfs5y57b/
MLA
"நேர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfs5y57b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment