பருமணல்

parumaṇal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருமணல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமணல்)
2.
வரிக்கூத்துவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமணல்)
3.
சாணைச் சக்கரங்கள் செய்வதற்குப் பயன்படும் பொடிக்கற்கள். இந்தப் பொடிக்கற்களின் வடிவளவினைப் பருமணல் எண்மூலம் குறிக்கின்றனர் — grit
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 323)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfhs8dys/

தமிழ்
“பருமணல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfhs8dys/
APA
Oliyon Research. (2026). பருமணல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dfhs8dys/
MLA
"பருமணல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfhs8dys/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment