உளவியல் வழி நோய்கள்

uḷaviyal vaḻi nōykaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உளவியல் கோளாறு காரணமாக உண்டாகும் உடல் நோய்கள் மனக்கவலைகளினால் ஏற்படும் உடல் நோய்கள். தானியங்கும் நரம்பு மண்டலம் அளவுக்குமீறி இயங்குவதால் இது உண்டாகிறது. எடுத்துக் காட்டாக, குற்ற உணர்வு காரணமாக முகம் சிவக்கிறது — psychosomatic diseases
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உள வழி உடல் நோய், உள உடலிய நோய்கள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 913)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/df4cpfx7/

தமிழ்
“உளவியல் வழி நோய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df4cpfx7/
APA
Oliyon Research. (2026). உளவியல் வழி நோய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/df4cpfx7/
MLA
"உளவியல் வழி நோய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df4cpfx7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment