கருணைப்பிரகாசர்

karuṇaippirakācar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் காஞ்சிபுரத்தினர். துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சகோதரர். வெள்ளியம்பலவாணர் இவரது ஆசிரியர். இவர் இட்டலிகை அகவலையும், காளத்திப் புராணத்தில் ஒரு பகுதியும் எழுதியவர். காலம். கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 577)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/def8g6xs/

தமிழ்
“கருணைப்பிரகாசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/def8g6xs/
APA
Oliyon Research. (2026). கருணைப்பிரகாசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/def8g6xs/
MLA
"கருணைப்பிரகாசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/def8g6xs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment