இறக்கை முதுகு

iṟakkai mutuku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விமான இறக்கையின் உள் கட்டுமானத்தில் விமான வயிற்றுப்புறப் பகுதியிலிருந்து இறக்கையின் ஊடே அதன் வெளி விளிம்புவரை அமைந்த தண்டு. அதுவே இறக்கைக்கு வடிவத்தை அளிக்கும் அடிப்படைத் தண்டு — wing rib
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 679)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/deaa3jcq/

தமிழ்
“இறக்கை முதுகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/deaa3jcq/
APA
Oliyon Research. (2026). இறக்கை முதுகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/deaa3jcq/
MLA
"இறக்கை முதுகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/deaa3jcq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment