தானியங்கு எண் சுழற்றி

tāṉiyaṅku eṇ cuḻaṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைபேசி இணைப்புடன் பொருந்தக் கூடிய மோடெம். ஒரு தொலைபேசி எண்ணைச் சுழற்றி மோடெமும் தகவல் தொடர்பு மென்பொருளும் முறையான தகவல் தொடர்பு நடைமுறைகளை நிறைவேற்றக் கூடியவை. அதனால் கணினிகளுக்கிடையே தரவுகளைப் பரிமாறிக் கொள்ள முடியும் — auto dial
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தானியங்கு அழைப்பி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/de7hwbt7/

தமிழ்
“தானியங்கு எண் சுழற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/de7hwbt7/
APA
Oliyon Research. (2026). தானியங்கு எண் சுழற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/de7hwbt7/
MLA
"தானியங்கு எண் சுழற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/de7hwbt7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment