பானீயம்
pāṉīyam
பொருள்கள் · Senses
1.
நீர் ()
பானீயத்துக் கைவரு மெய்பதையா நிற்பர் ( நச்சுப். 21)
2.
பருகுமுணவு
பானீய நிவேதனம் ( இந்திரன்முடி. 16)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddja95fw/
தமிழ்“பானீயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ddja95fw/APA
Oliyon Research. (2026). பானீயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ddja95fw/MLA
"பானீயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ddja95fw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment