பாகுபாடு

pākupāṭu
தொடர் · Phrase சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமமின்றி நடத்துதல், சம நோக்கின்மை, பேதம், வித்தியாசம், பாரபட்சம், ஓரவஞ்சனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகுபாடு)
2.
பிரிவுபடுகை, பகுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகுபாடு)
3.
பிரிவு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddgyhepe/

தமிழ்
“பாகுபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddgyhepe/
APA
Oliyon Research. (2026). பாகுபாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ddgyhepe/
MLA
"பாகுபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddgyhepe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment