நேர்த்தி முகப்பு

nērtti mukappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(தொல்-மர நேர்த்தி) சாதாரண மேற்பரப்புக்கு நேர்த்தியான உயர்ந்த பார்வை அளிக்க அல்லது செலவைக் குறைக்க மரம் அல்லது வேறு பொருள் மீது மெல்லிய படலத்தைப் படிய வைத்தல் — veneer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 660)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dcmhbv8m/

தமிழ்
“நேர்த்தி முகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcmhbv8m/
APA
Oliyon Research. (2026). நேர்த்தி முகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dcmhbv8m/
MLA
"நேர்த்தி முகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcmhbv8m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment