பகல் மருத்துவமனை

pakal maruttuvamaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயாளிகள் நாள் தோறும் வந்து செல்வதற்கான ஒரு மையம். இது பொழுதுபோக்கு வசதிகள், தொழில் முறை மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இது உளவியல் துறையில் பெரிதும் பயன்படுகிறது — day hospital
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 363)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbhmut9w/

தமிழ்
“பகல் மருத்துவமனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbhmut9w/
APA
Oliyon Research. (2026). பகல் மருத்துவமனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbhmut9w/
MLA
"பகல் மருத்துவமனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbhmut9w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment