சக்கரம்

cakkaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்ட வடிவத்தில் சுலபமாக உருண்டோடக் கூடிய ஒரு பொருள் ஆகும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
2.
உருளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
3.
குயவன் சக்கரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
4.
சக்கரப்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
5.
கிரகச் சக்கரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
6.
பழைய நாணய வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
7.
சக்கரவாகப் புள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
8.
செக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
9.
பூமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
10.
மதில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
11.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
12.
மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
13.
பிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
14.
60 ஆண்டுக்காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
15.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
16.
மலை மல்லிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)
17.
பீர்க்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சக்கரம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dau255mw/

தமிழ்
“சக்கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dau255mw/
APA
Oliyon Research. (2026). சக்கரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dau255mw/
MLA
"சக்கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dau255mw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment