வட்டு இயக்கி

vaṭṭu iyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி பயன் படுத்துவதற்காக, நினைவகத்தில் வட்டிலிருந்து தரவுகளைப் படிக்கும் சாதனம். கணினியின் நினைவகத்திலிருந்து சேமிப்பதற்காக தட்டில் எழுதவும் செய்யும் வட்டு இயக்கி — disk drive
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வட்டு செலுத்தி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 456)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d9t4v7cc/

தமிழ்
“வட்டு இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d9t4v7cc/
APA
Oliyon Research. (2026). வட்டு இயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d9t4v7cc/
MLA
"வட்டு இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d9t4v7cc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment