தாள் செருகு வருடுபொறி

tāḷ ceruku varuṭupoṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவ்வகை வருடு பொறிகளில் ஒரு நேரத்தில் ஒற்றைத்தாள் உள்ளிழுக்கப்பட்டு, நிலைத் திருக்கும் வருடு பொறியமைவின்மீது நகரும்போது பட/உரைத் தரவு பதியப்பட்டுவிடும். பல பக்கங்கள் உள்ள ஆவணங்களை தானாகவே தொடர்ச்சியாக வருடியெடுக்கும் வசதி இவ்வகை வருடு பொறிகளில் உண்டு. — sheet-fed scanner
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1324)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d98y38qn/

தமிழ்
“தாள் செருகு வருடுபொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d98y38qn/
APA
Oliyon Research. (2026). தாள் செருகு வருடுபொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d98y38qn/
MLA
"தாள் செருகு வருடுபொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d98y38qn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment