தான்

tāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தான் *அவன்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தான்)
2.
தான், தன்னாலே, (குறள் 11, 17) இந்தச் சொல்லை உரையாளர்கள் மழையோடு கூட்டினர். தேற்றப் பொருளில் 515, 785, 977, 1215 ஆகியவற்றில் வந்துள்ளன. 980-ல் அசைநிலை.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 142)
3.
உயிர், முதல்வன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8rdv7dq/

தமிழ்
“தான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8rdv7dq/
APA
Oliyon Research. (2026). தான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d8rdv7dq/
MLA
"தான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8rdv7dq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment