வரி அளவி

vari aḷavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுக் கலைஞர்கள் பயன்படுத்தும் ஓர் அளவுகோல். இதில் அளவுகள் பிக்கா, நான்பாரைல்ஸ் என்னும் அச்செழுத்து அளவு அலகுகளில் குறிக்கப் பட்டிருக்கும் — line gauge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 404)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d849wrcm/

தமிழ்
“வரி அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d849wrcm/
APA
Oliyon Research. (2026). வரி அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d849wrcm/
MLA
"வரி அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d849wrcm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment