பொறுப்பு
poṟuppu
பொருள்கள் · Senses
1.
ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் கடமை; உத்தரவாதம்
2.
விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை
3.
கடமையையும், விளைவுகளையும் உணர்ந்து செயல்படவேண்டிய பதவி
4.
பாரம்
5.
முட்டு
6.
முக்கியம்
7.
தகுதி
8.
பொறுமை
9.
வரி]
10.
1) கடன் பொறுப்பு 2) கூலிப் பொறுப்பு 3) வரி அல்லது கட்டணம்
— charge
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d5wbjrdd/
தமிழ்“பொறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d5wbjrdd/APA
Oliyon Research. (2026). பொறுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d5wbjrdd/MLA
"பொறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d5wbjrdd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment