நீண்மொழி

nīṇmoḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சபதம் — vow, a theme describing the vow taken by a warrior
நீண்மொழிக் குன்றா நல்லிசைச் சென்றோரும்பல் (மலைபடு. 539)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீண்மொழி)
2.
வீரனொருவன் செய்த வஞ்சினம் கூறும் புறத்துறை. (புறநா. 287, தலைப்பு.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீண்மொழி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3ufxmwy/

தமிழ்
“நீண்மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d3ufxmwy/
APA
Oliyon Research. (2026). நீண்மொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d3ufxmwy/
MLA
"நீண்மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d3ufxmwy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment