கைக்கோல்

kaikkōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊன்றுகோல்
தன்கைக்கோ லம்மனைக்கோ லாகிய ஞான்று (14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைக்கோல்)
2.
பற்றுக்கொடிறு, பற்றுக்குறடு
கைக்கோற் கொல்லன் ( 16, 108).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைக்கோல்)
3.
செங்கோல்
எழுமேதினிக்குங் கைக்கோல்செலுத்துங் குலோத்துங்கன் ( 391).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைக்கோல்)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3st56ta/

தமிழ்
“கைக்கோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d3st56ta/
APA
Oliyon Research. (2026). கைக்கோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d3st56ta/
MLA
"கைக்கோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d3st56ta/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment