வெதிர்
vetir
பொருள்கள் · Senses
1.
நடுங்கு, அஞ்சு
2.
.வெதிர்க்கு நரகமே (தணிகைப்பு. வீராட்ட. 50)
3.
நடுக்கம்
வடவை குமட்டி வெதிரெடுத்து (காசிக. வயிர. 22).
4.
வெதிரம் - மூங்கில்
சிறியிலை வெதிரினெல் விளையும்மே (புறநானூறு. 109).
5.
விரிமலர்
6.
செவிடு
7.
வெதிரெனுங்கொ லென்னுமாறு. . . வைகினான் (பாரத. சூது. 187).
8.
மூங்கில்
தொகுதிகள் · Categories: செடி கொடிகள், வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2mqt5wf/
தமிழ்“வெதிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2mqt5wf/APA
Oliyon Research. (2026). வெதிர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/d2mqt5wf/MLA
"வெதிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2mqt5wf/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment