திருப்பாட்டு

tiruppāṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுளைப்பற்றிப் பெரியோர் பாடிய பாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பாட்டு)
2.
தேவாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பாட்டு)
3.
வசைச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பாட்டு)
4.
கடவுள் பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 160)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2gqt2gk/

தமிழ்
“திருப்பாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2gqt2gk/
APA
Oliyon Research. (2026). திருப்பாட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d2gqt2gk/
MLA
"திருப்பாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2gqt2gk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment