மிதம்

mitam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நிலை; நடுத்தரம் — moderation, sensible limits, fixed, limited
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதம்)
2.
வரையறுக்கப்பட்ட எல்லை செயல்களில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதம்)
3.
வரையறுக்கப்பட்ட அளவு செயல்களில்
மிதமான சுடுநீரில் குளித்தால் உடல் அழுக்கு, அலுப்பு நீங்கும்
கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச்/ சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே. (தொல்காப்பியம்)
உணவை மிதமிஞ்சி சாப்பிட்டால் உடலுக்குக் கேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதம்)
4.
செருக்கு (குறள் 979).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2fu5w4x/

தமிழ்
“மிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2fu5w4x/
APA
Oliyon Research. (2026). மிதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d2fu5w4x/
MLA
"மிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2fu5w4x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment