வயிற்றுப்புறப் பெருந்தமனி

vayiṟṟuppuṟap peruntamaṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருநிலை நாற்கால் விலங்குகளிலும் மீனிலுமுள்ள குருதிக்குழாய். இதயத்தின் முன் முனையிலிருந்து கரி ஈராக்சைடு குருதியைக் கொண்டுவருவது. முதிரி நாற்கால் விலங்குகளில் இது பெருந்தமனியின் ஏறுகிளை யைக் குறிப்பது — ventral aorta
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 458)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/czh33p7b/

தமிழ்
“வயிற்றுப்புறப் பெருந்தமனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czh33p7b/
APA
Oliyon Research. (2026). வயிற்றுப்புறப் பெருந்தமனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/czh33p7b/
MLA
"வயிற்றுப்புறப் பெருந்தமனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czh33p7b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment