எக்' புண்புறை

ek' puṇpuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்லீரல் சிரைக்கும், வலது இதய மேலறைக்குள் செல்லும் இரு குருதி நாளங்களில் ஒன்றுக்கு மிடையிலான ஒரு செயற்கைத் தொடர்பு. ரஷிய உடலியலறிஞர் என்.எக் பெயரால் அழைக்கப்படுகிறது — Eck's fistula : ‘
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 412)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyu9vz4k/

தமிழ்
“எக்' புண்புறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyu9vz4k/
APA
Oliyon Research. (2026). எக்' புண்புறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cyu9vz4k/
MLA
"எக்' புண்புறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyu9vz4k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment