வேளான்

vēḷāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சாதிப் பட்டப்பெயர் வேளார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளான்)
2.
குலாலர் இனத்தவரின் சாதி உள் பிரிவு வேட்கோவர் குலம், கடம்பர் குலம், பிரம்ம குலாலர்,பூசாரி.
மதுராந்தக மூவேந்த வேளான் (S. I. I. ii, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளான்)
3.
குயவரது சாதிப் பட்டப்பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளான்)
4.
குயவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 399)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyqt3d5x/

தமிழ்
“வேளான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyqt3d5x/
APA
Oliyon Research. (2026). வேளான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cyqt3d5x/
MLA
"வேளான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyqt3d5x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment