அலைப்பேசி

alaippēci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலைபேசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைப்பேசி)
2.
மின்கம்பி இணைப்பு இல்லாமல் மின்காந்த அலைகளால் இயங்கி, ஒலியலைகளைக் கேட்கவும், செலுத்தவும் (அனுப்பவும்) பயன்படும் தொலைபேசி. இத் தொலைதொடர்பு மின்னியல் கருவி செல்லுமிடமெல்லாம் எடுத்துச்செல்லலாம் என்பதால் செல்பேசி, அலைபேசி, நகர்பேசி என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைப்பேசி)

தொகுதிகள் · Categories: கருவிகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cy3t8yus/

தமிழ்
“அலைப்பேசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cy3t8yus/
APA
Oliyon Research. (2026). அலைப்பேசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cy3t8yus/
MLA
"அலைப்பேசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cy3t8yus/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment