{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cy3t8yus", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cy3t8yus/", "kind": "word", "headword": "அலைப்பேசி", "romanization": "alaippēci", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:36:19.805796+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyarkai-karuvikal", "name_ta": "கருவிகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "அலைபேசி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அலைப்பேசி"}, {"n": 2, "definition_ta": "மின்கம்பி இணைப்பு இல்லாமல் மின்காந்த அலைகளால் இயங்கி, ஒலியலைகளைக் கேட்கவும், செலுத்தவும் (அனுப்பவும்) பயன்படும் தொலைபேசி. இத் தொலைதொடர்பு மின்னியல் கருவி செல்லுமிடமெல்லாம் எடுத்துச்செல்லலாம் என்பதால் செல்பேசி, அலைபேசி, நகர்பேசி என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அலைப்பேசி"}]}}