லேடெக்ஸ்

lēṭeks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
லெஸ்லி லேம்போர்ட் (Leslie Lamport)நிறுவனம் (TeX) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைத்த ஓர் ஆவண உருவாக்க மென்பொருள். உரைப்பகுதியின் தலைப்பு,உள்ளடக்கம் போன்று உரை உறுப்புகளுக்குரிய மிக எளிய கட்டளைகள் மூலம் ஆவணத்தின் தோற்றத்தைக் காட்டிலும் ஆவண உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்த லேட்டெக்ஸ் உதவுகிறது — LaTex or LATEX
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxupdgxa/

தமிழ்
“லேடெக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxupdgxa/
APA
Oliyon Research. (2026). லேடெக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cxupdgxa/
MLA
"லேடெக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxupdgxa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment