நிரவி

niravi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னினியக்கம் செறிவுறுத்துவதற்கான ஒரு மின்னாக்கி. பொதுவாக ஒரு சேமக்கலம் ஒரு பகுதியாகவுள்ள ஒர் இணைப்பு முன்றயில் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு மின் கலத்திற்கு மீண்டும் மின்னூட்டம் வேண்டியிருக்கும் ஒரு நிலையில் இந்த நிரவி பயன்படுத்தப்படுகிறது — booster
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxjtgxr4/

தமிழ்
“நிரவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxjtgxr4/
APA
Oliyon Research. (2026). நிரவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cxjtgxr4/
MLA
"நிரவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxjtgxr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment