அரிட்டம்
ariṭṭam
பொருள்கள் · Senses
1.
தீங்கு
அவர்க்கெலா மரிட் டஞ் செய்ய (விநாயகபு. 71, 186)
2.
கள். ()
3.
வேம்பு. ()
4.
வெள்ளுள்ளி. ()
5.
முட்டை. ()
6.
மோர். ( அகத். 405). (வை. மூ.)
7.
கடுரோகிணி
8.
மிளகு
9.
வெப்பு. ()
10.
பிறவியில் குற்றம். ()
11.
மரணக்குறி. ()
12.
பிரசவ அறை. ()
13.
நன்மை. ()
14.
காட்டுமுருங்கை. ()
15.
காக்கை
எங்குஞ் சங்கவரிட்ட விரக்கமே ( திக்குவி. 185)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvecm7jm/
தமிழ்“அரிட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cvecm7jm/APA
Oliyon Research. (2026). அரிட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvecm7jm/MLA
"அரிட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cvecm7jm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment