அதிபத்த நாயனார்
atipatta nāyaṉār
பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர் ; சோழ நாட்டில் நாகப்பட்டினத்திலிருந்த பரதவர்.
பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர் ; சோழ நாட்டில் நாகப்பட்டினத்திலிருந்த பரதவர். இவர் தினந்தோறும் தம் வலைப்படு மீன்களுள் மிகச் சிறந்த ஒரு மீனைச் சிவனுக்கெனக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டவர். வறுமைக்காலத்து ஒருநாள் ஒரே பொன் மீன் கிடைத்தபோதும் அந்த நியமத்தை நிறைவேற்றி முத்தி பெற்றார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 118)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cue8tre5/
தமிழ்“அதிபத்த நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cue8tre5/APA
Oliyon Research. (2026). அதிபத்த நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cue8tre5/MLA
"அதிபத்த நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cue8tre5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment