திரை வடிவளவு

tirai vaṭivaḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் ஒளிப்பேழைக் காட்சி திரை காட்டக்கூடிய தகவல்களின் அளவு. திரைகளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப்போல் மூலைவிட்டமாகவோ, கிடைமட்ட மற்றும் கிடைமட்ட புள்ளிகளின் அல்லது எழுத்துகளின் எண்ணிக்கையாகவோ அளவிடலாம் — screen size
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திரையளவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1292)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cttvwejv/

தமிழ்
“திரை வடிவளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cttvwejv/
APA
Oliyon Research. (2026). திரை வடிவளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cttvwejv/
MLA
"திரை வடிவளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cttvwejv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment