டியட்டில் கோளாறு

ṭiyaṭṭil kōḷāṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிக்கடி சிறுநீர்ப்போக்கு ஏற்படும்போது உண்டாகும் வலி, அதிக அளவில் நீர் அருந்துவதால் குறைதல். போலந்து மருத்துவ அறிஞர் ஜோசப் டியட்டில் பெயரால் அழைக்கப் படுகிறது — Dieti's crisis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 386)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ct743j63/

தமிழ்
“டியட்டில் கோளாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ct743j63/
APA
Oliyon Research. (2026). டியட்டில் கோளாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ct743j63/
MLA
"டியட்டில் கோளாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ct743j63/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment