மூரல்
mūral
பொருள்கள் · Senses
1.
பல், முறுவல்
— tooth, smile, smiling, boiled rice, milk
2.
புன்சிரிப்பு
முத்தவா ணகையின் மூரன் முகத்தியர் (கம்பரா.களியாட்டு. 20).
3.
சோறு
பசுந் தினைமூரல் பாலொடும் பெறுகுவிர் (பெரும்பாண். 168).
4.
பால்
5.
சிரிப்பு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/csqa7egf/
தமிழ்“மூரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/csqa7egf/APA
Oliyon Research. (2026). மூரல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/csqa7egf/MLA
"மூரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/csqa7egf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment