பிரித்துப் படி/சேர்த்து எழுது

pirittup paṭi/cērttu eḻutu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உட்பாட்டுப் பதிவேட்டிலிருந்து அண்டையில் இல்லாத சேமிப்புப்பகுதிகளில் வைப்பதை சிதறல் படிப்பு குறிக்கிறது. அண்டையில் அல்லாத சேமிப்புப் பகுதிகளிலிருந்து ஒர் ஒற்றை இயற்பியல் பதிவேட்டில் தகவல்களை வைப்பதைக் குறிக்கிறது — scatter read/gather write
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிதறல் படிப்பு/சேகரித்து எழுது · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1286)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/csmc9fve/

தமிழ்
“பிரித்துப் படி/சேர்த்து எழுது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/csmc9fve/
APA
Oliyon Research. (2026). பிரித்துப் படி/சேர்த்து எழுது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/csmc9fve/
MLA
"பிரித்துப் படி/சேர்த்து எழுது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/csmc9fve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment