சிந்தாமணி

cintāmaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இராகவகை ( ராக. 103.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தாமணி)
2.
விரும்பிய வனைத்துங் கொடுக்கவல்ல தெய்வமணி.
சிந்தா மணி தெண்கட லமிர்தம் (திருக்கோ. 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தாமணி)
3.
சீவகசிந்தாமணி.
சிந்தா மணி யோதி யுணர்ந்தார் (சீவக. 3143)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தாமணி)
4.
ஒருவகை மருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தாமணி)
5.
குளம்புக்குமேலுள்ள குதிரைச்சுழி. (அசுவசா. 12.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தாமணி)
6.
எண்ணியதை எண்ணியபடி ஈயவல்ல தெய்வீகமணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 179)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cse3uwqv/

தமிழ்
“சிந்தாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cse3uwqv/
APA
Oliyon Research. (2026). சிந்தாமணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cse3uwqv/
MLA
"சிந்தாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cse3uwqv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment