நவமணிமாலை

navamaṇimālai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்பது மணிகள் கோக்கப்பட்ட மாலை போல வெண்பா முதலில் அமைய, பின்னர் வேறுபட்ட பாவும், பா இனமும் ஆக ஒன்பதுசெய்யுள் அந்தாதித் தொடை பொருந்தப் பாடப்படுவது. கட்டளைக் கலித்துறையாலும் பாடப்படும்.(உ-ம்) பிட்சாடர் நவமணிமாலை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cs9jf383/

தமிழ்
“நவமணிமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cs9jf383/
APA
Oliyon Research. (2026). நவமணிமாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cs9jf383/
MLA
"நவமணிமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cs9jf383/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment