நினைவக மேலாண்மை நிரல்

niṉaivaka mēlāṇmai niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. தரவு மற்றும் நிரல் ஆணைகளை முறைமை நினைவகத்தில் இருத்தி வைத்தல், அவற்றின் பயன்பாட்டை கண்காணித்தல், விடுவிக்கப்படும் நினைவகப் பகுதியை மறுஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் ஒரு நிரல். 2. நிலைவட்டின் (Hard Disk) ஒரு பகுதியை ரோம் நினைவகத்தின் நீட்டிப்பாய் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு நிரல் — memory management programme
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 920)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqwhspjj/

தமிழ்
“நினைவக மேலாண்மை நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqwhspjj/
APA
Oliyon Research. (2026). நினைவக மேலாண்மை நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cqwhspjj/
MLA
"நினைவக மேலாண்மை நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqwhspjj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment