பாடு

pāṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
sing தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடு)
2.
துன்பம், ஓசை, கேடு, இடம், முறைமை உண்டாக்குதல், செவ்வி, அத்தமனம், பயன், பக்கம், படுதல், பெருமை, உலகொழுக்கம், உழைப்பு, படுக்கைநிலை, தூக்கம், வேலை, சாவு பூசுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 283)
3.
பெருமை, (குறள் 409, 597, 768, 1322) ஆண்மை, பெருமை என்கிறார் மணக்குடவர், (குறள் 906, 1237); நெறிப்பாடு, (குறள் 995).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 169)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqutmqsd/

தமிழ்
“பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqutmqsd/
APA
Oliyon Research. (2026). பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cqutmqsd/
MLA
"பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqutmqsd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment