இரலை
iralai
பொருள்கள் · Senses
1.
கலைமான்
— stag, a kind of deer, male antelope, horn; a wind instrument, The first nakṣatra
2.
புல்வாய்
இரலையுங் கலையும் புல் வாய்க் குரிய (தொல்காப்பியம் பொ. 600)இரலை... யுகள (குறுந்தொகை. 65)
3.
ஆண் மான், கொம்புகளை உதிர்க்கா மானினம் duiker
4.
துத்தரி யென்னும் ஊதுகொம்பு
5.
அசுவினி நட்சத்திரம்; அச்சுவினி
தொகுதிகள் · Categories: விலங்குகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqh2xk9z/
தமிழ்“இரலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cqh2xk9z/APA
Oliyon Research. (2026). இரலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cqh2xk9z/MLA
"இரலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cqh2xk9z/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment