இரலை

iralai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலைமான் — stag, a kind of deer, male antelope, horn; a wind instrument, The first nakṣatra
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரலை)
2.
புல்வாய்
இரலையுங் கலையும் புல் வாய்க் குரிய (தொல்காப்பியம் பொ. 600)
இரலை... யுகள (குறுந்தொகை. 65)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரலை)
3.
ஆண் மான், கொம்புகளை உதிர்க்கா மானினம் duiker
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரலை)
4.
துத்தரி யென்னும் ஊதுகொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரலை)
5.
அசுவினி நட்சத்திரம்; அச்சுவினி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரலை)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqh2xk9z/

தமிழ்
“இரலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cqh2xk9z/
APA
Oliyon Research. (2026). இரலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cqh2xk9z/
MLA
"இரலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cqh2xk9z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment