ஜாசேரட்ஸ்கு மருத்துவம்

jācēraṭsku maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடற்புண்ணுக்குச் சீருணவு மருத்துவ முறை. இதில் முட்டை, பால், ரொட்டி, வெண்ணெய் அடங்கும். இதனை மாஸ்கோ மருத்துவ அறிஞர் அலெக்சாண்டர் ஜாசோட்ஸ்கி வகுத்துரைத்தார். — Jarotzky's treatment
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 607)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cnq23zw9/

தமிழ்
“ஜாசேரட்ஸ்கு மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cnq23zw9/
APA
Oliyon Research. (2026). ஜாசேரட்ஸ்கு மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cnq23zw9/
MLA
"ஜாசேரட்ஸ்கு மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cnq23zw9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment