உயிரணு மிகைப் புரதம்

uyiraṇu mikaip puratam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவப்பு ஊதாச் சாய உயிரணு மிகைக் குருணைகளில் காணப்படும் புரதம் இது மூச்சுக் குழாய் தோலிழைமச் சேதம் உண்டாக்குகிறது. இது ஈளை நோயுடன் (ஆஸ்துமா) தொடர்புடையது — major basic protein
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 659)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cncmncmj/

தமிழ்
“உயிரணு மிகைப் புரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cncmncmj/
APA
Oliyon Research. (2026). உயிரணு மிகைப் புரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cncmncmj/
MLA
"உயிரணு மிகைப் புரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cncmncmj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment