அடையாளக் குறியீடு
aṭaiyāḷak kuṟiyīṭu
பொருள்கள் · Senses
1.
1. முன்பு நடந்ததைக் கொண்டு, சொல் அல்லது நிரம்பி வழி கிறதுபோன்ற சில நிலைகளை நிரலாக்கத்தொடரின் பிற்பகுதிக்கு உணர்த்தப் பயன் படுத்துவது. 2. சிறப்பு கவனத்திற்காக ஒரு பதிவேட்டைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் குறியீடு. சான்று : ஒரு நிரலாக்கத் தொடரை வரிசைப் படுத்தும்போது பிழை ஏற்படும் வாக்கியங்களுக்கு அடையாளக் குறியீட்டை அமைத்து நிரலாக்கத் தொடர் எழுதுபவரின் கவனத்தைக் கவரலாம். 3. குறுக்கீடு போன்ற சிறப்புச் சூழ்நிலைகளைக் குறிப்பிடுவது.
— flag
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cn77dr85/
தமிழ்“அடையாளக் குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cn77dr85/APA
Oliyon Research. (2026). அடையாளக் குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cn77dr85/MLA
"அடையாளக் குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cn77dr85/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment