பாமம்

pāmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரப்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாமம்)
2.
சிரங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாமம்)
3.
புண்
பாமக்குருதிப்படிகின்ற..... சேடகம் ( மூலபல. 203)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாமம்)
4.
கோபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாமம்)
5.
துல்லிய அறிவு
ஒளி பாமமா கடல் கிடங்காக ( அரிசி. 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாமம்)
6.
பிரபை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 285)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmn5yqut/

தமிழ்
“பாமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmn5yqut/
APA
Oliyon Research. (2026). பாமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cmn5yqut/
MLA
"பாமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmn5yqut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment